Oct 28, 2006

பாக்கலே, கேக்கலே-வின் கதை

பாக்கலே, கேக்கலே-வும் நண்பர்கள்..
ஒரு நாள்..
பாக்கலே சொன்னதை கேக்கலே கேக்கலே,
கேக்கலே சொன்னதை பாக்கலே பாக்கலே..
பாக்கலே சொன்னதை ஏன் கேக்கலேன்னு பாக்கலே கேக்கலே ,
அதேபோல
கேக்கலே சொன்னதை ஏன் பாக்கலேன்னு கேக்கலே கேக்கலே,
மொத்ததுல பாக்கலே கேக்கலே, கேக்கலே பாக்கலே.

ஸ்..ஸ்...ஸ்..அம்மடி... இப்பவெ கண்ணக்கட்டுதே...

Oct 13, 2006

Find X


SinX


Limits


Peter