ஆமோஸ்க்கு பிரபலமாகனும் ஆயிரக்கணக்கான பேர் அவன பார்க்கனும்னு ஆசை.
அதனால விபரீதமா சிந்திச்சி, ஒருநாள் பிரபலமான நடிகர் நடிகைகளுக்கு முன்னால தூக்கு போட முயற்சி பண்ணினான். ஆனா இத யாருமே கண்டுக்காம அவன திட்டிட்டாங்க.
உடனே கோவம் வந்து 3 பேர கொலை பண்ணிட்டான் ஆமோஸ்.
பத்திரிக்கைகள் கேமராக்கள் அவன செய்தியாக்க.. சட்டம் அவன பயங்கர கொலகாரன்னு சொல்லி தூக்கு தண்டனை கொடுத்திடுச்சு..
இப்போ ஆமோஸ் பலஆயிரம் பேரு பாக்க தூக்குல தொங்கப்போறான்.
மும்பை தோற்றதற்கு காரணம் நானே! - ஹர்பஜன் வாக்குமூலம்
-
சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த படம் நீக்கப்படுகிறது. யாருடைய மனமும்
புண்படுத்தும் எண்ணம் இட்லிவடைக்கு என்றும் இருந்ததில்லை.
நன்றி.
2 hours ago

0 Comments:
Post a Comment