* நாம் இந்தியர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். எவ்வாறு எண்ணுவது என்பதை கற்பித்தவர்கள் அவர்கள். அவ்வாறு கற்பித்திருக்காவிட்டால், எந்தவித அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லாமல் போயிருக்கும்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டின், விஞ்ஞானி.

* இந்தியா மனித இனத்தின் தொட்டில். பேச்சின் பிறப்பிடம். சரித்திரத்தின் தாயகம். நினைவுச் சின்னங்களுக்கு மூதாட்டி, பாரம்பரியத்திற்கு பெருமூதாட்டி. மனித வரலாற்றில் விலை மதிக்கமுடியாத சுவடுகள் இந்தியாவில்தான் பாதுகாக்கப்பட்டுள்ளன.
- மார்க் டுவைன்.
இந்தியா 20 நூற்றாண்டுகளாக கலாச்சார ரீதியில் ஒரு வீரனையும் எல்லை தாண்டி அனுப்பாமல் சீனாவை வெற்றி கொண்டுள்ளது.
- ஹூசை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சீன தூதர்.
-தொகுப்பு: கே. சந்தியா, கண்கொடுத்தவனிதம்.
-ஆதாரம் : (வாசகர் பக்கம்) தினத்தந்தி, 13.3.2010