* இந்தியா மனித இனத்தின் தொட்டில். பேச்சின் பிறப்பிடம். சரித்திரத்தின் தாயகம். நினைவுச் சின்னங்களுக்கு மூதாட்டி, பாரம்பரியத்திற்கு பெருமூதாட்டி. மனித வரலாற்றில் விலை மதிக்கமுடியாத சுவடுகள் இந்தியாவில்தான் பாதுகாக்கப்பட்டுள்ளன. - மார்க் டுவைன்.
இந்தியா 20 நூற்றாண்டுகளாக கலாச்சார ரீதியில் ஒரு வீரனையும் எல்லை தாண்டி அனுப்பாமல் சீனாவை வெற்றி கொண்டுள்ளது.
- ஹூசை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சீன தூதர்.
-தொகுப்பு: கே. சந்தியா, கண்கொடுத்தவனிதம்.
-ஆதாரம் : (வாசகர் பக்கம்) தினத்தந்தி, 13.3.2010
0 Comments:
Post a Comment