Mar 29, 2007

சனாதன செக்ஸ்..!

ஏதோ ஒரு ப்ளாக்கரில் படித்தது....
கணவனும் மனைவியும் எந்தெந்த நாட்களில் உடலுறவு கொண்டால் என்ன மாதிரி குழந்தை பிறக்கும் என்று கீழே சனாதன செக்ஸ் கைடு சொல்கிறது!

(XY Chromosom logic wont be enough!)
Day 06 = A boy who preserves his traditions and values.
Day 07 = A girl born with private organ defects or impotency.
Day 08 = A boy born with manly organ defects or impotency.
Day 09 = A blessed girl with beauty and brain.
Day 10 = A healthy and sound boy.
Day 11 = An Ugly girl with uneven shape and odd look.
Day 12 = A boy with knowledge, wisdom and kind.
Day 13 = A characterless girl with sinful acts.
Day 14 = A boy with noble character and wisdom.
Day 15 = A beautiful girl with good and generous qualities
Day 16 = A boy with good qualities of a scholar, learned and practical.

மேலும் குழந்தை பெற்றபின் கணவனும் மனைவியும் உறவு வைத்துக் கொள்வதை ஹிந்து மதம் எதிர்க்கிறது .

மேலும் அறிந்துகொள்ள இங்கே சுட்டவும்.

0 Comments: